பொது இடங்கள், ஹோட்டல்களில் எச்சரிக்கையாக இருங்கள். இல்லை என்றால் உங்கள் நிர்வாண தோற்றம் ஆபாச இணைய தளங்களில் நல்ல விலைக்கு விலைபோகலாம்.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால், இது போன்ற கமெராக்களை ஒன்லைன் ஷொப்பிங் தளங்களில் ஓடர் செய்து விட்டால், அவை உங்கள் வீட்டுக்கே வந்து சேர்ந்துவிடும் என்பது தான்.
இது போன்ற கமெராக்களில் எச்சரிக்கையாக இருங்கள்.
கீழ் உள்ள Slider இல் NEXT பட்டனை அழுத்துவதன் மூலம் அடுத்தடுத்த படங்களை காண முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக